இந்த நாட்டில்தான் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கிறார்களாம்!
சர்வதேச அளவில் சொந்த நாட்டை விட்டு குடும்ப சுமைக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மக்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் படி, சிறந்த வேலை செய்யும் இடமாகவும், மகிழ்ச்சியுடன் வாழத்தக்க சூழ்நிலையாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு தைவானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கணக்கெடுப்பின்படி 75 சதவீதம் பேர் தைவானில் மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும் 74 சதவீதம் பேர்கள் வேலை மற்றும் வாழ்க்கை குறித்து அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. … Read more