அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே! Top 5 secret and cool websites in 2021
2021 இல் உள்ள டாப் சீக்ரெட் வெப்சைட்ஸ் பயனுள்ள வெப்சைட். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படுத்தக்கூடிய ஒரு ரகசியமான வலைதளங்களை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இதற்கு எவ்விதமான அப்ளிகேஷனும் தேவை இல்லை. உங்களுடன் கூகுள் பிரவுசர் இருந்தாலே போதும். 1. Https://www.sendgb.com/ இந்த வெப்சைட் அதிகமான அளவு ஜிபி பைல்களை அனுப்ப உதவுகிறது. உங்களிடம் Gb அளவு பைல்கள் அதாவது ஆடியோ வீடியோ பைல்கள் … Read more