Tor nail fungus

நக சுத்தியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குத்தான் இது!

Kowsalya

நகசுத்தி என்பது ஒரு பூஞ்சை மற்றும் பாக்டீரியா வினால் உருவாகக்கூடியது.இதை ஒரு சிறிய விஷயம் என்று நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் விரலையே இழக்கும் அபாயம் கூட ஏற்படும் ...