நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்!
நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்! பொங்கல் பண்டிகை கோலாகலமாக நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.அதனால் அனைவருக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள் திரண்டு வருகின்றனர்.மாட்டுப்பொங்கலை தொடர்ந்து நாளை காணும் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.மேலும் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு மக்கள் வருவது வழக்கம் தான். அதனால் நாளை சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் … Read more