சிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!
சாயல்குடி அருகே காலடி ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் ஆடு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு சென்று வருகின்றனர்.இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பொட்டி கடையிலே சீக்ரெட், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்கவும் ,மது போன்ற உடலுக்கு தீங்காகும் பொருட்களையும் … Read more