பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி
பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பரவலாக பார்க்கப்படும் பெங்களூரு, நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) ஏற்றுமதியாளராக அறியப்படுகிறது. ஆனால், டெக் சிட்டியில் தனித்து வாழ்வது எளிதல்ல என்பதும், அதன் சொந்த நன்மை தீமைகளும் உண்டு என்பதும் நகரத்தில் வாழும் மக்களுக்குத் தெரியும். பரபரப்பான வாழ்க்கை முறையால், பொறியாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நகரவாசிகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அரிதாகவே உள்ளது. அந்தவகையில் நீங்கள் … Read more