சிக்னலில் விதிகளை மீறினால் இனி இப்படித்தான் நடக்கும்! சிக்கலில் மாட்டிக் கொண்ட வாகன ஓட்டிகள்!
சென்னையில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் மூலம் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அவர்களது செல்போனுக்கு அபராத சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா நகர் உள்ளிட்ட ஐந்து முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக வாகன விதிமுறைகளை மீறி செல்வோருக்கு உடனடியாக அபராத சீட்டு செல்போனுக்கு வந்து சேரும் புதிய திட்டத்தை துவக்கி வைத்து உள்ளனர். சிக்னலில் நிற்கும் பொழுது எவ்வளவோ பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறோம். சிக்னலை மதிக்காமல் வண்டியில் … Read more