மதுராந்தகம் அருகே லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
மதுராந்தகம் அருகே லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குடன் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் வந்து கொண்டிருந்த சிதம்பரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது ஒரு பக்கமாக மோதியது. இதனால் பேருந்தின் ஒருபக்கம் நொறுங்கி போனது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் காப்பாற்றுங்கள் … Read more