ஏழை மக்களின் கனவாக மாறிய ஊட்டி மலை ரயில் பயணம்!! ஏன் தெரியுமா..??
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் மலையை குடைந்து இந்த ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது. இயற்கை எழிலுடன் கூடிய மலைமுகடுகளை இந்த மலை ரயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். அதனால் மக்கள் குடும்பத்தோடு இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more