காவல்துறையினர் இடமாற்றம் – பேரவையில் விவாதம்!
காவல்துறையினர் இடமாற்றம் – பேரவையில் விவாதம். எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாக குறிப்பிட்டார். இதற்கு குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வைத்துள்ளார் என்றும், யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று … Read more