சிறந்த மூன்றாம் பாலினர் விருது – அசத்திய முதல்வர்!

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்ற பொழுது முதல் முறையாக சிறந்த மூன்றாம் பாலினர் விருது முதல்வர் வழங்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனியாக விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த சிறந்த மூன்றாம் பாலினர் விருது தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கைக்கு வழங்கப்பட்டது.   கிரேஸ் பானு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 30. முதன்முதலில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் நுழைந்த முதல் … Read more