சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!
சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்! சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி. 45 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் மஞ்சுளா. 25 வயதான மஞ்சுளா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் தனது வேலைக்கு என வீட்டிலிருந்து பேருந்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இவர் வீட்டில் இருந்து அவர் … Read more