டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சி கண்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!அதிர்ச்சி ரிப்போர்ட்!

டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சி கண்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!அதிர்ச்சி ரிப்போர்ட்!

தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்த அவ்வப்போது புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம். பேரிடர் காரணமாக ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்ததால்  அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் சீரியல்களும் நிறுத்தப்பட்டன. தனியார் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் விறுவிறுவென ஏறுவதற்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும்  சீரியல்கலே. அந்த வகையில் இதுவரையில் டி ஆர் பி யில் முன்னணியில் இருந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி கடும் வீழ்ச்சியை கண்டு உள்ளது. இதற்கு மிக … Read more

உயர்நீதிமன்றமே ஆணையிட்டும் செயல்படுத்த மறுக்கும் தேர்வு வாரியம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

உயர்நீதிமன்றமே ஆணையிட்டும் செயல்படுத்த மறுக்கும் தேர்வு வாரியம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை சமீபத்தில் பாமக சார்பாக சுட்டி காட்டிய நிலையில் உயர் நீதிமன்றமும் அதை ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் தேர்வாணையம் இதை செயல்படுத்த மறுப்பது கண்டிக்கதக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “ஆசிரியர்கள் தேர்வு: சமூகநீதி தீர்ப்புக்குஎதிராக வாரியம் மேல்முறையீடு செய்வதா?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. முதுநிலை … Read more