அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்… புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்… பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பயணத்தை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணம் இன்று(ஜூலை28) மாலை தொடங்கவுள்ள நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் … Read more