பென்சன் பெறுபவர்களின் கவனத்திற்கு! இனி ஓய்வூதியத்தை இவ்வாறே பெற்று கொள்ள முடியும்!
பென்சன் பெறுபவர்களின் கவனத்திற்கு! இனி ஓய்வூதியத்தை இவ்வாறே பெற்று கொள்ள முடியும்! கருவூலம் மற்றும் கனக்குத் துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் முன்னதாக ஓய்வூதியம் பெறுபவர்கள் அந்த தொகையை பெற வேண்டும் என்றால் அதற்கு தனி வங்கிக் கணக்கு இல்லாமல் கூட்டு வங்கிக் கணக்கு மூலம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டுதல் முறை கருவூல அதிகாரிகள்,உதவி கருவூல அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.தற்போது வரையிலும் ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்து கூட்டு … Read more