சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்!
சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்! ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை … Read more