எஸ்.பி.பிக்கு அளிக்கும் சிகிச்சை விவரம்!!
பின்னணி எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் தீவிர அளிக்க அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: கொரோனா பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் … Read more