கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!
கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள் அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது பயிர்களை நாசம் செய்வதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சி, மனிதன் காட்டை ஆக்கிரமித்து பல கட்டிடங்களை எழுப்புவதன் காரணத்தினாலும் காட்டு யானைகள் வேறுவழியின்றி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை ஒட்டிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்திருக்கும் … Read more