பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கண்டனம்
பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கண்டனம் தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்கு தெரு பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் சிலர், அங்குள்ள பகுதியில் கிழே கிடந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை பொறுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளை பிடிங்கி அதனை கிழே கொட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி தான் அணிருந்த காலணியால் அப்பெண்களை கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதல் … Read more