கடுமையான கேலிக்கு ஆளாகும் ஆதிபுருஷ்… இயக்குனரிடம் கோபத்தை வெளிப்படுத்திய பிரபாஸ்!

கடுமையான கேலிக்கு ஆளாகும் ஆதிபுருஷ்… இயக்குனரிடம் கோபத்தை வெளிப்படுத்திய பிரபாஸ்! பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ். இதனால் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அளவுக்கு அதிகமான பட்ஜெட் போடப்பட்டன. ஆனால் அந்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. மேலும் பிரபாஸின் நடிப்பும் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் பிரபாஸ் தற்போது … Read more

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்?

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் … Read more