ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் சென்றடைந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (28.8.21) கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகளை செய்த பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ … Read more