அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம்

அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம்

அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம் உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இது வரை 13 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 81000 பேர் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபரான டோனால்ட் ட்ரம்ப் மீது அவர் நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் புதிதாக விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டது. … Read more