ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்

ஊரடங்கால் 400 கோடி இழப்பு - சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்

ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கால் சுமார் 400 கோடி வரை வருமான … Read more