சீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்!டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மதுரை: ராஜீவ் காந்தி விவகாரத்தில் பேசியதை சீமான் வாபஸ் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். என்ன நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை. சீமானின் சர்ச்சை பேச்சு தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அவ்வாறு பேசியதை சீமான் திரும்பபெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த … Read more