ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!
டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்திருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலூர் சாலையில் ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டி.டி.வி தினகரன் 57வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக … Read more