பல நன்மைகளை தரும் மஞ்சள்!!! ஆனால் இதில் இத்தனை பக்க விளைவுகள் இருக்கின்றதா!!!
பல நன்மைகளை தரும் மஞ்சள்!!! ஆனால் இதில் இத்தனை பக்க விளைவுகள் இருக்கின்றதா!!! நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கிருமிநாசினியாக பயன்படும் மஞ்சளில் நன்மைகள் அதிக அளவு இருந்தாலும் அதே அளவுக்கு தீமைகளும் இருக்கின்றது. மஞ்சளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது உடலுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. அந்த பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மஞ்சளை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகள்… * இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மஞ்சளை … Read more