World
February 18, 2021
தற்போது அமெரிக்காவில் பல முக்கிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவினால் சமீபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ...