பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை!
பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை! கொரோனா தொற்று தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதல் அலையில் உயிரிழந்தவர்களை விட இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் பெரியவர்கள் அதிகம் பாதிகப்பட்ட நிலையில், தற்போது பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி … Read more