டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சி கண்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!அதிர்ச்சி ரிப்போர்ட்!
தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்த அவ்வப்போது புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம். பேரிடர் காரணமாக ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்ததால் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் சீரியல்களும் நிறுத்தப்பட்டன. தனியார் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் விறுவிறுவென ஏறுவதற்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கலே. அந்த வகையில் இதுவரையில் டி ஆர் பி யில் முன்னணியில் இருந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி கடும் வீழ்ச்சியை கண்டு உள்ளது. இதற்கு மிக … Read more