தவெக கட்சி சுத்தமான அரசாக அமையும்!. தவெக தலைவர் விஜய் பேச்சு!…
தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துவங்கியது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே கூட்டம் கூடியது.அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான … Read more