முதல் வரிசையில் அப்பா, அம்மா!.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்?.. தவெக பொதுக்குழு அப்டேட்!..

vijay tvk

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் துவங்கிவிட்டது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்பட்டது. மேலும், 500 பேருக்கு … Read more