ப்ளீஸ் ஃபாலோ பண்ணுங்க!.. செய்வீங்க.. செய்றீங்க!.. ஓகே!. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விஜய்!…
நடிகரும், தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தபோது அவரது வேன் மீது சில ரசிகர்கள் ஏறி அவருக்கு முன் குதித்தார்கள். இதைப்பார்த்து விஜயே அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த … Read more