விஜய் கேட்டத கொடுத்திருந்தா பழனிச்சாமி காலி!. ஆடிட்டர் குருமூர்த்தி ஓப்பன் டாக்!..

guru

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியது முதலே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. முதல் மாநாட்டில் பேசியபோது தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். … Read more

விஜய் போட்ட கண்டிஷன்!. ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. நடந்தது என்ன?…

eps vijay

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

bose venkat

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. … Read more

கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல!.. போட்டு தாக்கும் தாடி பாலாஜி

thadi balaji

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் தனது அரசியல் பணிகளை துவங்கிவிருக்கிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பது என்கிற முடிவில் இருக்கிறது. விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற … Read more

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

vijay

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் … Read more

1000 கோடி வருமானம்!. ஆனா வரி கட்டினது இவ்ளோதான்!.. விஜயை பொளக்கும் சபாநாயகர்!…

vijay

ரசிகர்களால் தளபதி என என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். அதாவது, வெள்ளை சட்டை அணிந்து அரசியல்வாதியாக மாறிவிட்டார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். ஜனநாயகன் படத்தை முடித்தபின்னர் தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக … Read more

விஜயெல்லாம் எங்களுக்கு போட்டியா?!. நோ.. நோ.. சான்சே இல்ல!. கனிமொழி பதிலடி!..

kanimozhi

TVK DMK: விஜய் மேடைகளில் பேசுவதை பார்க்கும்போது கட்சி ஆரம்பித்ததே அவர் திமுகவை தோற்கடிப்பதற்காகத்தான் என தோன்றுகிறது. ஏனெனில், எந்த மேடையில் அவர் நாம் தமிழர் கட்சியையோ, அதிமுகவையோ, காங்கிரசையோ, பாஜகவையோ திட்டுவது இல்லை. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் திமுகவை திட்டினார் விஜய். திமுகவை மன்னராட்சி என விமர்சித்தார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. … Read more

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

vijay

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.. அதிமுக பற்றி பேசாதது ஏன்?!. விஜயை நக்கலடிக்கும் பிரபலம்!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார். இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: … Read more

உடனே முதல்வரா?.. எல்லோரும் என்.டி.ஆர் இல்ல!.. விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய பவன் கல்யாண்!..

pawan kalyan

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். இந்த கூட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more