Twitter review

டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

Parthipan K

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாக்ஸ் ஆபிஸில் ...