ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!
ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள் வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும், இதர நாட்களில் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தினர். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டை ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் எதிர்த்து முற்றுகையிட்டனர். மேலும் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வாறு நடந்து … Read more