கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!
கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!! அதிமுக தலைமையில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் சீலை அகற்ற இருதரப்பும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சில நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more