கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா… அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்…

கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா... அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்...

  கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா… அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்…   கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்குவதற்கு எவ்வாறு மருந்து தயாரித்து அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இரண்டு கண்களை சுற்றி கருவளையங்கள் இருக்கும். இந்த கருவளையங்கள் ஒரு சிலருக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக ஏற்படும். ஒரு சிலர் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தாலும் கருவளையங்கள் … Read more