மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் A.V.R ரவுண்டானா என்ற பகுதியில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள a.v.r ரவுண்டானா என்ற பகுதியில் மாற்றுத்திறனாளி தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை உண்டு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மேம்பாலத்தின் அடியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவ்வபோது அந்த மாற்றுத்திறனாளி உடன் வம்பிலுத்து வந்துள்ளனர். கொரோண அதிகமாக … Read more