முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்!
முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்! தமிழகத்தில் மீண்டும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் தட்டச்சு தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தட்டச்சு தேர்வு தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும். ஆனால் 2022 மார்ச் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு தாள்-2 முதலிலும் தாள்-1 இரண்டாவதாகவும் நடைபெற்றது. இதனை மீண்டும் மாற்றி … Read more