பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

Government bus overturned in a ditch accident! 30 people were injured, including school students!

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்துகளில் தினம்தோறும் பள்ளி மாணவ ,மாணவிகள்  பொது மக்கள் என அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்,அந்த வகையில் இன்று காலை வழக்கமாக உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்ல அரசு பேருந்தில் பள்ளி மாணவ ,மாணவிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்தானது சனுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த … Read more