மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!
மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்! உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விசாலா இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10ஆம் தேதி விசாலா துபாயிலிருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த … Read more