UIIC நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? மாதம் ரூ.88,000/- ஊதியம் கிடைக்கும்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்.. Don’t miss it!!

UIIC நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? மாதம் ரூ.88,000/- ஊதியம் கிடைக்கும்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்.. Don’t miss it!! இந்தியாவில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான United India Insurance Company Limited (UIIC) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி காலியாக உள்ள சட்ட வல்லுநர்,நிதி வல்லுநர்,நிறுவனத்தின் செயலாளர்,மருத்துவர்கள்,பொறியாளர்கள் (சிவில்/ ஆட்டோமொபைல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ ECE/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் அறிவியல்),விவசாய நிபுணர் … Read more