மக்களே எச்சரிக்கை! அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் வேலை நிறுத்த போராட்டம்!
மக்களே எச்சரிக்கை! அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் வேலை நிறுத்த போராட்டம்! சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மோட்டார் வாகன விதிகள் அமலுக்கு வந்தது.அந்த விதிகளின்படி சாலைகளில் நாம் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும்.அவ்வாறு வழி விட மறுத்தால் 10,000 ஆயிரம் அபராதமாக வழங்கவேண்டும்.மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கும் என தெரிவித்தனர். பிரிட்டனில் தற்போது பணவீக்கம் மற்றும் அனைத்து … Read more