உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிலவி வருகிறது.அதாவது சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திடீரென்று உக்ரைன் மீது … Read more