மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!! மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர் உமாபாரதி. பாஜகவின் முக்கிய தலைகளில் இவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர், ஜனவரி 15-ந் தேதிக்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய … Read more