இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கான மாஸ் அப்டேட்…இனி உங்களுக்கு இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கப்போகிறது!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக பல அற்புதமான சேவைகளை செயல்படுத்தியுள்ளது. இந்த சேவைகளின் மூலமாக ஓய்வூதியம் பெறும் நபர்கள் வெளியில் அலையாமல் தங்களது வீட்டில் அமர்ந்தபடியே ஓய்வூதியம் மற்றும் அது தொடர்பான பல முக்கியப் பணிகளைச் செய்துகொள்ளலாம். இந்த பகுதியில் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தொடங்கியுள்ள சேவைகளை பற்றி பார்க்கலாம். ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள்: – ஓய்வூதிய கோரிக்கையை ஆன்லைனில் சமர்ப்பித்தல். ஓய்வூதியதாரர்கள் இபிஎஃப்ஓ உறுப்பினர் … Read more