மாற்றம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் விலை!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!!
மாற்றம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் விலை!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!! தங்கத்தின் விலை எப்போதுமே ஏற்ற இறக்கமாக காணப்படும். இந்த விலையேற்றத்தால் ஏழை, எளிய மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழலே உள்ளது. கடந்த வாரத்தில் எல்லாம் தங்கம் பவுனுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்தது. ஆனால் தற்போது கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. வெள்ளி மட்டும் 0.30 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி … Read more