தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு! சிஏஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அந்த அறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஹெச்ஏஐ திட்ட பணிகளில் ஏலம் விடுவதில் ஒப்பந்தத்திற்கு பின்பு திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற பலன்கள் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்த திட்ட பணிகளை ஏலம் விடும் திறந்த ஒப்பந்தம் நடைமுறையில் ஒப்பந்ததாரர் குறிப்பிடும் பிரீமியம் தொகையை ஒரு அளவாக … Read more