மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார்-உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!! மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பிரபல உணவகமான அம்சவல்லிபவன் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த 30ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். இதனையடுத்து இந்த புகார் மனு மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறைக்கு அனுப்பபட்ட நிலையில் 31ஆம் தேதி உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதியன்று அம்சவல்லிபவன் … Read more