இன்று தாக்கலாகும் மத்திய நிதிநிலை அறிக்கை! 5 மாநில சட்டசபை தேர்தல் எதிரொலி இருக்குமா?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால் 2 கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. முதல் கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்கி பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறயிருக்கிறது. அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையிலும் நடைபெறயிருக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது முதலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு தலைவர் … Read more